இலங்கையில் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
இலங்கையின் வடபகுதியில் நடந்த போரில் சிறார்கள் உட்பட மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறித்து தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ...







