சில பொறுப்பற்ற அரசியல் தலைவர்களுக்கு அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதும், கூட்டு ஒப்பந்தம் சம்பள நிர்ணயசபையை விட தொழிலாளர்களுக்கு சார்பானதும் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு வாய்ப்பானதாகும். சம்பள நிர்ணய சபை அதன் உள்ளடக்கத்தில் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு...
Read more















