ஹெய்டியில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்பிலான ஐ.நா.வின் விசாரணையொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரான்ஸ் அமைச்சரொருவர் சர்வதேச உதவிகள் ஒரு நாட்டுக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர அந்நாட்டை ஆக்கிரமிப்பதாக இருக்கக்கூடாதெனத் தெரிவித்துள்ளார். பூகம்பத்தால் சிதைவடைந்த ஹெய்டியின் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள்...
Read more







