இன்றைய நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளதாக சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார். ஜனநாயக நிறுவனங்கள் பெறுமானங்கள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றை இன்றைய சூழல் நிர்மூலமாக்கியுள்ளதாக மேலும் தெரிவித்தார். குடும்ப ஆட்சி, குடும்ப சர்வாதிகாரம் போன்றன இல்லாதொழிக்கப்பட்டு ஜனநாயகமும்...
Read more







