Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஒசாமா பின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமான நிலையைத் தோற்றுவிக்கும்!

இனியொரு... by இனியொரு...
01/22/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

அல்ஹைடா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு மிகவும் அபாயகரமான நிலையைத் தோற்றுவிக்குமென அவரது மகன் ஓமர் பின்லேடன் எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவைப் பணிய வைக்கும் தனது இலக்கை பின்லேடன் எட்டிவிட்டதாகத் தான் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள ஓமர், பின்லேடன் மரணிக்கும் பட்சத்தில் அவரது போராளிகள் மிக மிக அபாயகரமான தாக்குதல்களை நடத்தக்கூடுமெனவும் தெரிவித்துள்ளார்.

சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ள ஓமர்,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தவறிழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்லேடனின் 11 மகன்களில் தானும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ள ஓமர் தனது இளமைப் பருவத்தை சூடான் மற்றும் ஆப்கானில் கடும்போக்கான போராளிகள் மத்தியில் கழித்ததாகவும் ஆனால், அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே தான் பின்லேடனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2007 இல்  பிரிட்டிஷ் பெண்ணைத் திருமணம் செய்த ஓமருக்குத் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை கட்டார்,எகிப்து,பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் மறுத்திருந்தன.

இந்நிலையில், ஓமரைப் பேட்டி கண்டுள்ள ரோலிங் ஸ்ரோன் என்னும் சஞ்சிகை, ஓமர் , சவூதி அரேபியாபில் ஒரு வர்த்தகராகத் தொழில்புரிந்து வருவதாகவும் இவரது கனவு ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட வேண்டுமென்பதும் ஒபாமா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்திக்க வேண்டுமென்பதும் எனத் தெரிவித்துள்ளது.

இச் சஞ்சிகைக்கு ஓமர் வழங்கியுள்ள பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஒபாமாவின் பதவியில் நான் இருந்திருந்தால் முதலில் தற்காலிகப் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தியிருப்பேன். ஆப்கான் ஒருபோதும் வெல்லப்பட முடியாதது.

உண்மையில் எனது தந்தை கொல்லப்படாததால் அமெரிக்கா அதிர்ஷ்டம் செய்திருப்பதாகவே கருதுகிறேன். எனது தந்தை இறந்திருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும். உலகில் மிகமிக அபாயகரமான அழிவுகள் இடம்பெற்றிருக்கும்.

அவருடன் இருக்கும் போராளிகளால் முன்வைக்கப்படும் மிக மோசமான தாக்குதல்களுக்கான யோசனைகளை எனது தந்தை கட்டுப்படுத்தி வருகிறார். எனது தந்தை மத ரீதியான இலக்கைக் கொண்டவர். அவர் ஜிகாத்தின் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டவர். தேவையேற்பட்டால் மட்டுமே அவர் ஒருவரைக் கொல்வது தொடர்பில் சிந்திப்பாரெனத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்திலும் பாரிய தாக்குதல்களைப் பின்லேடன் நடத்துவாரெனத் தான் கருதவில்லையெனக் குறிப்பிட்டுள்ள ஓமர், அந்தத் தேவை அவருக்கு இல்லையெனவும் ஆப்கானுக்குள் அமெரிக்கா நுழைந்ததன் மூலம் பின்லேடன் ஏற்கனவே தனது திட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சர்வதேச உதவிகள் ஹெய்டியை ஆக்கிரமிப்பதாக இருக்கக் கூடாது:பிரான்ஸ் அமைச்சர்

Comments 1

  1. Thamilmaran says:
    16 years ago

    ஓபாமா சப்பாத்தில் ஒட்டிக்கொண்ட சேறூ இன்னும் சிலரது காலுடன் பயணம் செய்கிறது மழை வெள்ளத்தில் அது கழுவப்படும்.னாய்களீன் ஊளச்சத்தங்கள் ஓய்கிற காலத்தை தொலில்னுட்பம் வழங்குகிறது.ஆப்கானிச்தான்நாட்டை ஆள்வதெ அமெரிக்க உதவியால்தான்.பேய்கள் இல்லாத தேசத்தை செதுக்க வெள்ளக்கார வீரர் உயிர் தருகிறார்.மிக விரைவி ஆப்கானில் ஓபாமா கொல்லப்படுவான்.அவன் தலை அனாதையாய்நாய்கள் உண்ணூம்.இந்த உலகில் பாசாசுகள் அழிக்கப்படும்..ஓபாமா போன்றோர் இல்லாத பூமி மலறூம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...