இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில தரப்புகளுக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் யாழ் பல்கலைக்கழக வீதிகளை அண்டிய சூழலில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற...

Read more

இலங்கையில் தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். வருகின்ற 26ஆம் திகதி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறுகின்றார்கள். கடந்த ஒரு வார காலத்தில் மாத்திரம்...

Read more

மகிந்த ராஜபகசவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் தான் ஆதரவளிப்பதாக வெளியான செய்திகள் பொய்யானது என சந்திரிக்கா குமாரணதுங்க இன்று தெரிவித்தார். எந்த அடிப்படையிலும் தான் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார். மகிந்த ராஜபகசவிற்கு...

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வெளிநாட்டவரும் சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.கினிகத்தேனை பிளக்வாட்டர் தோட்டத்தில்...

Read more

பிரதான வேட்பாளர்களுடன் ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுடனோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஜெனரல் சரத்...

Read more

தேர்தலை நியாயமான முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை எனவும், இதனால் தாம் பதவி விலக உத்தேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி பொதுச்செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களது பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையாளர் நடத்திய விசேட சந்திப்பின்...

Read more

ஆப்கானிஸ்தானில் ஊழல் தனிப்பெரும் பிரச்சனையாக இருப்பதாக போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ நாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியுள்ளது. ஆப்கான் முழுவதிலும் உள்ள நகர்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட...

Read more

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்தி, இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியை ஈட்டிக்கொடுத்ததாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்த தகவலை இந்திய காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது....

Read more
Page 918 of 1266 1 917 918 919 1,266