மனிதாபிமான உதவி என்ற அடிப்படையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடான ஹெய்டியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.அத்துடன்,ஹெய்டிக்கு எரிபொருளை வழங்குவதற்கு வெனிசூலா அரசு தீர்மானித்திருப்பதாகவும் நாடொன்று பேரழிவுக்குள்ளாகியுள்ள நிலையில் அதனை ஆக்கிரமிக்கும்...
Read more







