கண்டன கூட்டம் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும் கருத்துசுதந்திரத்தை வலியுறுத்தியும் தேடகத்தினால் கண்டன கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது. காலம் 27-02-2010 இடம் ஸ்காபுரோ சிவிக் சென்டர் நேரம் 3.00 pm-- 6.00pm அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்! தேடகம், ...
Read more







