இன்றைய செய்திகள்

Tamil News articles

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓகேனக்கல்லிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊட்டமலை தொட்டிபள்ளம். மலையின் நடுவே உள்ள தொட்டிபள் ளத்தில் 30 க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் உள்ளது. வனத்தையே உலகமாக நினைக்கும்...

Read more

அமெரிக்க அரசின் சார்பில் "சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்' என்ற தலைப்பில் திங்கள்கிழமை ​(மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உலகம் முழுவதுமிருந்து 20 பெண் அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில்...

Read more

     எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள்...

Read more

ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த வெல்வது இலகுவானதல்ல என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று...

Read more

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியென்றபடியால் தேர்தல் ஆணையாளரின் அங்கீகார அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் இடதுசாரி...

Read more

தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது. சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு...

Read more

 இஸ்ரேல் அணு ஆயுதம் தயாரிப்பதை அம்பலப்படுத்திய மொர்டசாய் வானுனு, நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இருந்த தனது பெயரை நீக்கி விடும்படி கோரியுள்ளார். மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் மொர்டசாய் வானுனு. இஸ்ரேல் நாட்டின் அணு சக்தி நிலையத்தில் வேலை...

Read more

பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சாங் சூச்சி தனது வீட்டுக்காவல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை பர்மிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிராகரிப்புக்கான காரணத்தை நீதிமன்றம் வெளியிடவில்லையென்றும் பர்மாவின் தலைமை நீதிபதிக்கு தாம் விசேட...

Read more
Page 892 of 1266 1 891 892 893 1,266