இன்றைய செய்திகள்

Tamil News articles

புத்தளத்தை சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் சகோதரி.ஜன்சில மஜீத் (Ms. Jansila Majeed) அவர்கள் அமெரிக்க அரச செயலாளர் திருமதி. ஹில்லரி கிளிண்டன் அவர்களால் "சர்வதேச பெண்களிற்கான விருதிற்கு (International Women of Courage award)...

Read more

நாம் முன்வைக்கும் மாற்று அரசியல் என்பது வெறும் தமிழ்த் தேசியவாத முழக்கங்களையோ இனவாத, சாதிவாத, பிரதேசவாத குறுகிய கொள்கைகளையோ கொண்ட ஒன்றல்ல

Read more

     உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சரத் பொன்சேக்காவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடொன்றுக்குச் செல்லுமாறு பிரதம நீதிபதி அசோக சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி வகிகும் ஒருவர் அழுத்தம்...

Read more

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே அதனை கோருகிறதென முன்னாள் எம்.பியும். ஐ.தே.கவின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் 112...

Read more

உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆளும் கட்சி ஆதரவாளர்களுடன் தேசிய...

Read more

  புதிய ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு இல - 6 நுவரேலியா மாவட்டம் சுயேச்சைக் குழு இல - 5 ஊடகங்களுக்கான அறிக்கை,        27.02.2010  புதிய ஜனநாயக கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலும்,...

Read more

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன. இதனால் சிறுபான்மை இன மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட வேண்டிய அபாய நிலை உருவாகப் போகின்றது என...

Read more

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை பயங்கரத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. படுகொலையாளிகள் பாதுகாப்பு செயலாளர்...

Read more
Page 891 of 1266 1 890 891 892 1,266