இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் சர்வாதிகார வலைக்குள் சிக்கியிருப்பது குறித்து சாட்சியங்களுடன் ஒப்புவிப்புவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 12வது கூட்டத்தொடரில் முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read more







