முதலாம் உலகயுத்தத்தின் போது துருக்கியில் அர்மேனியர்கள் கொல்லப்பட்டதை “இனப்படுகொலை” என்று கூறும் அமெரிக்கத் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது குறித்து துருக்கி ஆத்திரம் அடைந்துள்ளது. துருக்கி செய்யாத குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படுவதாக துருக்கி பிரதமர் ரிசெப் தயிப்...
Read more







