Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மகிந்தவைச் சந்திக்கப் இந்தியக் கலைஞர்கள் போட்டி!

இனியொரு... by இனியொரு...
03/05/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

  மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த றாஜபக்சவை அலரி மாளிகையில் நேற்றைய தினம் சந்தித்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதமளவில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் மகிந்த றாஜபகச்வைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

“இனப்படுகொலை” என்று கூறும் அமெரிக்கத் தீர்மானம் குறித்து துருக்கி ஆத்திரம்!

Comments 2

  1. k.pathi says:
    16 years ago

    hindu ram is bramin also a maamaa

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    இதே நேரத்தில் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் (LTTE ) போராளியும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் (TMVP ) கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் நேற்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா இராவ் உடனான சந்திப்பில் அவருக்கு விடுத்ததாக அறியப்பபடும் இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று
    பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுடில்லிக்கு புறப்படவுள்ளார் என அறியப்படுகிறது.

    அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP ) கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நிருபமா ராவ் பார்வையிட்டிருப்பதாகவும், அவர்களின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம், நிருபமா இராவ் உறுதியளித்திருந்ததாகவும் அறியப்படுகிறது.

    இவ் ஒழுங்கின் பின்னணியில் முன்பு வடகிழக்கு முதலமைச்சர் வரதருடன் இருந்து பின் டக்கிலசுவுடன் இருந்து, பின் சித்தர், சங்கரி கூட்டு வைத்து…… தற்போது பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உடன் இருக்கும் விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கலாம். மேலும் இவரின் ஆலோசனையின் பேரிலேயே வடக்கிலும் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP ) தேர்தலில் குதித்துள்ளனரோ தெரியவில்லை.

    இது இப்படியிருக்க, இந்தியத்தூதரகத்தின் அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரேரணை குறித்து இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    இவ்வளவு காலமும் மலையக இந்திய வம்சாவளிக் குடியினரின் வசதி கருதி இந்தியத்தூதரகத்தின் அலுவலகம் கண்டியில் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி இந்திய வெளியுறவுச்செயலாளர் நிருபமா இராவ் ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் வெளிநாட்டு இணையதள தகவல்கள் தெரிவித்துள்ள வேளையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் புதுடில்லி பயணம்; வடக்கில் TMVP போட்டியிடுவது; யாழில் இந்திய தூதரக அலுவலகம்………..ஒரு தொடர்பு உள்ளது மாதிரித் தெரியவில்லையா?

    முன்னைய கருத்துப் பகுதியில் குறிப்பிட்டது மாதிரி, சோழியன் குடும்பி சும்மா ஆடாது. (https://inioru.com/?p=11184)
    “மேலும், தற்போது இலங்கையின் மிகப்பெரும் கொடையாளி நாடாக சீனா உள்ளதாலும், பாரிய முதலீடுகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், எந்நேரமும் இராணுவ மயமாக்கப்படக் கூடிய எண்ணெய்குதங்களைக் கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகம் முதற்கொண்டு இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் சுற்றை மியான்மார் தொடங்கி கடல் பாதையை ஆக்கிரமித்து வரும் நிலையில், இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் செய்திகள் வரும் நிலையிலும், இந்தியா எந்நேரமும் 80களின் அனுராதபுர படுகொலைகளையோ, மன்னார் இரயில் தாக்குதலையோ, சாவகச்சேரி போலிஸ் நிலைய தாக்குதலையோ தொடரலாம். இவ் சீன அச்சுருத்தல்களுக்காகவே தற்போது கடுமையான பேச்சு வார்த்தைக்கு முன்பு இலங்கைத் தூதுவராக இருந்த, இந்திய வெளிவிவகார செயலர் நிருபாமா இராவை அனுப்பியுள்ளார்கள். மற்றும்படி ஈழத்தமிழருக்காகவோ, 13வது சீர்திருத்த சட்டம் அமுலாக்கப் பட வேண்டும் என்ற உணர்வில்லோ அல்ல.” – Posted on 03/05/2010 at 4:09 pm

    – https://inioru.com/?p=11058

    ஒரு பக்கம் சுரேஷ், சம்பந்தர் மூலம், மற்ற பக்கம் பிள்ளையான் (விக்னேஸ்வரன்) மூலம், இன்னும் முன்னாள் அவர்களின் தொடர்பு இருந்து பின் எல்லாம் விட்டிட்டு இருந்தவர்களை அவர்கள் இருந்தவர்களுடன் திரும்ப சேர்பித்து ஊடுருவ விட்டு…..இப்படியே எமது போராட்டம் போகட்டும்……..இன்னும் வரதர் இந்தியாவில், ENDLF இந்தியாவில்…….

    – அலெக்ஸ் இரவி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...