மகிந்த ராஜபக்ச என்ற இனவாதி இன்று தனது முகாமைச் சார்ந்தவர்களையே சிறைப்பிடிக்கும் அளவிற்கு மோசமான சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார். இவருக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். இது இரண்டு வகையில் மேற்கொள்ளப்படலாம். முதலாவதாக ஐரோப்பிய ஒன்றியம்,ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளூடாக செயற்பட...
Read more







