இன்றைய செய்திகள்

Tamil News articles

ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். வன்முறைகளுக்கு எதிரான ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த...

Read more

மாணவன் கபில்னாத் கொலை குறித்தும் இந்தக் கட்சியின் ஏனையநடவடிக்கைகள் குறித்தும் அதிர்ப்தி கொண்டிருந்த மக்கள் அலுவலகத்துள் புகுந்து சேதப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. தவிர, அரசின் ஏனைய துணை இராணுவக் குழுக்களும் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படக் கூடைய சூழல் காணப்படுவதாகவும்...

Read more

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களும் தமது சொத்து விபரங்களையும் ஏப்ரல் 31ம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளார்.  ஊடகவியலாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என இந்த ஆசிரியர் சில காலமாக கூறிவருகிறார்....

Read more

கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் இருக்கிறார் நளினி. ராஜீவ்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினியின் சிறைத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நளினி விடுதலை தொடர்பாக தமிழகத்தில் மனித உரிமை ஆர்வலர்களும் தமிழார்வலர்களும்...

Read more

 காஞ்சிபுரம் அருகே நடந்த என்கவுண்ட்டர் குறித்து முழு உண்மைகளை வெளிக்கொணர உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலக் குழு வேண்டுகோள்...

Read more

 சாவகச்சேரி மாணவன் கபிலநாத் கடத் தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பில் அறிக்கை வெளியிட் டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தக் கொலை வெறியாட்டத்தை நடத்தியோர், வெளிநாடு ஒன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல் களத்தில் போட்டியிடும்...

Read more

 திருக்கோணமலையில் பொது மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்:- “காலத்தை தவறவிட்டால் கண்டவரெல்லாம் கதவைத் தட்டுவர்” அன்பார்ந்த தமிழ் மக்களே! “வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர்” என்பது அறிஞர் வாக்கு. இன்று...

Read more

      சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் தலைமையகம் மீது கடந்த 22ம் திகதி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை அடக்குவதற்காக தாமதித்தேனும் செயற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிராக விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறைத் தலைமையகத் தரப்புத்...

Read more
Page 876 of 1266 1 875 876 877 1,266