இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மிகப் பெரிய கோடீஸ்வர சைவ முதலாளி பங்கஜ் ஆஸ்வால் . ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 315 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர பிரமாண்ட வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள்...

Read more

காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாதபோது அப்பாவிகளை அடித்து, துன்புறுத்தி குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள் என்பது 'சுதந்திர இந்தியா'வில் காலம் காலமாக தொடரும் அவலமாக இருந்து வருகிறது. இந்த சீருடை ரௌடிகளின் சித்திரவதைக் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் தோழர்...

Read more

உலகத்தில் பிரசித்தி பெற்ற பாடகரும் பாடலாசிரியருமான 'ஏக்கோனின்' இசைக் கச்சேரியை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஊடக அனுசரணை வழங்க ஒப்புக்கொண்டிருந்தமையால் 'சக்தி' – 'சிரச' ஊடக நிலையம் குண்டர்களால் தாக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு...

Read more

அடுத்த நாடாளுமன்றம் மிகவும் ஆபத்தானதாக அமையப் போகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற, கண்டி மாவட்ட இளைஞர் பேரவையின் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

Read more

மக்கள்  உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டும், பதினெட்டு ஆண்டுக் காலத்திற்கும் மேலாகச் சிறையில் இருந்து வரும் நளினியையும் மற்றவர்களையும் விடுவிக்க முதல்வர் கருணாநிதி மறுத்து வருவதற்குப் பொருந்தாத காரணங்களைக்...

Read more

கருணாநிதி அரசின் முடிவை எதிர்த்து நளினி மேன்றையீடு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளார். இத்தகவலை வேலூர் சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு வெளியே வந்த பின்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த...

Read more

     அன்பார்ந்த தமிழ் மக்களே! • தமிழ்த் தேசியம் என்னும் போர்வையில் பிற்போக்கான கொள்கைகளை முன்னெடுத்து தமிழ் மக்களை அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கிய அனைத்து தமிழ்த் தலைமைகளையும் நிராகரியுங்கள். • இவ்வளவு சோக நிகழ்வுகள் நடந்தேறிய பின்பும் தமது பழைய கொள்கைகளையும்...

Read more

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் மாஜினி (ரா.ரங்கசாமி) தனது 90வது வயதில் ஞாயிறன்று இரவு காலமானார். தனது கடைசி மூச்சு வரை கம்யூனிச லட்சியங்களுக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுத்தின் மூலம் அர்ப்பணித்துக் கொண்ட தோழர்...

Read more
Page 875 of 1266 1 874 875 876 1,266