இன்றைய செய்திகள்

Tamil News articles

நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்.... கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக் நேற்று (01.04.10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல்...

Read more

வடக்கில் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகவும், இதனால் பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஆனந்த சங்கரி, ஜனாதிபதிக்கும் ஊடகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை அதிருப்தி...

Read more

                 தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்...... தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும்...

Read more

திருகோணமலை மகாவிளாங்குளம் பகுதியில் உள்ள தமிழ் விவசாயிகளை அங்கிருந்து வெளியேறும்படி, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த புத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தியுள்ளனர். திருகோணமலையில் மகா விளாங்குளம் பகுதியில் 13ம் பிரிவில் நூற்றுக் கணக்கான தமிழ் விவசாயிகள் நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டு...

Read more

உடுமலை அருகே கேரள எ‌‌ல்லை‌‌க்கு‌ள் நுழைய முய‌ன்ற ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் கணேசமூ‌‌ர்‌த்‌தி உ‌ள்பட 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌.‌தி.மு.க.‌வினரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். பா‌ம்பா‌ற்‌றி‌ன் குறு‌க்கே கேரள அரசு அணை‌க்க‌ட்டு‌ம் நடவடி‌க்கை‌க்கு வைகோ எ‌தி‌ர்‌ப்பு...

Read more

       இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில்,...

Read more

ஈழத்தில் "ஆபரேசன் பவான்" (Operation Pawan) என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க சிறந்த முறையில் திட்டம் வகுத்து கொடுத்து அப் போர் வெற்றிக்காக "யுத்சேனா" (Yudh Sena)என்ற பதக்கம் பெற்ற வி.கே.சிங் இந்திய இராணுவ தலைமை...

Read more

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று...

Read more
Page 874 of 1266 1 873 874 875 1,266