Wednesday, June 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கையில் உச்சமடையும் ஊடக அடக்குமுறை

இனியொரு... by இனியொரு...
03/29/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களும் தமது சொத்து விபரங்களையும் ஏப்ரல் 31ம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளார்.

 ஊடகவியலாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என இந்த ஆசிரியர் சில காலமாக கூறிவருகிறார். சட்டப்படிஇலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களும் தமது சொத்து விபரங்களையும் அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காமல் விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்கள் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட முதல் உத்தரவாக இந்த சுற்றுநிருபம் அமைந்துள்ளது.

மேலும், இந்த உத்தவின் மூலம் ஊடகங்கள், ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்துவது இலகுவானது எனவும் இந்தச் சுற்றுநிருபத்திற்கு எந்த ஆசிரியரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது எனவும் குறித்த மாற்றுப் பத்திரிகையின் ஆசிரியர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் ஊடகங்கள் தொடர்பான ஆலோசகர் பதவியை குறித்த ஆசிரியர் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

மியன்மாரைச் சேர்ந்த இராணுவ ஆட்சியாளர்களும் இவ்வாறான சட்டத்தை அமுல்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சாவகச்சேரி EPDP அலுவலகம் தாக்கப்பட்டது

Comments 3

  1. kampan says:
    16 years ago

    srilanka is good country but some of their people arent good you know what i mean.on my visit to srilanka their okay.they treat me allwright ,only think was dissapontment me.was these medis wasnt fair to tamils thats let me down.am british tamil also am tamil too.you know what i mean.

    • xxx says:
      16 years ago

      I know what you mean.
      You want to have the cake and eat it too.

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    படுகொலை செய்யப்பட்ட சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 52ஆவது பிறந்ததினம் இன்று ஆகும்.

    லசந்த விக்கிரமதுங்க சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதுவதில் மிகவும் திறமைவாய்ந்தவர் ஆவார்.

    லசந்த விக்கிரமதுங்க தனது அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர்களினால் கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

    இவரது கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...