ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கையில் திணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார ஆட்சியில் ஊடகவியலாளர்கலளுக்கு உலகில் ஆபத்து நிறைந்த நாடாக அமைப்பு பிரகடனப்படுத்தியிருந்தது. பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் இன்னும் பலர் தாக்கப்படும் ஊடகத் துறை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் முற்றாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல தடவைகள் மிரட்டப்பட்ட...
Read more







