இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்று...
Read more







