இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே இந்தியா வரவிருக்கும் ஜூன் 8ஆம் தேதியன்று அவருக்கு எதிராக சென்னையில் டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத்...

Read more

ஜெகத் கஸ்பார் என்னும் பாதிரியார் இதுவரை புலிகளின் ஆதரவாளராக இருந்தார். இப்போது ராஜபட்சேவுடன் சேர்ந்து மீள்கட்டுமானத்திற்கான தேவையை வலியுறுத்து அதற்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயர்ச்சியில் இருக்கிறார். இனக்கொலைக்கு எதிரான அமைப்பு என்று சொல்லப்படும் நாம் எப்படி இனக்கொலை குற்றவாளியான...

Read more

இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நியாயப்படி வழங்கவும், டில்லி வரவிருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டுமென அவருக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இதைதொடர்ந்து, தி.மு.க., எம்.பி.,க்கள் டில்லி...

Read more

எந்த இழப்புகளுக்கும் முகம் கொடுக்காமல் எதிர்பையும் தெரிவிக்காமல் கடிதம் எழுதுவது ஒன்றுதான் கருணாநிதியின் அரசின். வாரிசுகளுக்கு பதவி கேட்டு வீல் சேரிலேயே டில்லி சென்று சோனியாவின் காலடிகளில் கெஞ்சிக் கிடந்த கருணாந்தி ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கடிதமாக எழுதித்...

Read more

நடந்து முடிந்த iifa விழாவில் பங்கேற்ற இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோரின் படங்களுக்கு 5 தென் மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டு...

Read more

 பிரான்சில் வாழ்ந்த புகலிடப் படைப்பாளி ரமேஷ் சிவரூபன் 02.06.2010 அன்று பாரீசில்  அகால மரணமானார். இம் மரணம் தொடாபாக தெரியவருவதாவது: ரமேஷ் சிவரூபன் தனக்கு தெரிந்த நபர்களோடு உரையாடிக் கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் வன்முறையாகி ரமேஷ் ரூபன்...

Read more

கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர் தெரிவித்தார். தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு...

Read more

நாம் தினமும் கோலா, அல்லது பெப்ஸி வகை பானங்களை அருந்தலாம், ஆனால் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் நீரிலும், மண்ணிலும் குரோமியம் என்ற நச்சுப் பொருள் ஊடுருவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நச்சு இடர்பாட்டு மையம் நடத்தி...

Read more
Page 842 of 1266 1 841 842 843 1,266