ஜூலை 7 முதல் 48 மணி நேர பாரத் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராஜ்குமார் என்கிற ஆசாத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக்...
Read more







