இன்ன சிட்டி பிரஸ் இலங்கையில் ஐ.நாவின் இரட்டை நிலைப்பாடு குறித்ட்கு கேள்வியெழுப்பியுள்ளது. போர்க்குறங்களுக்கான விசாரணை நிறுத்தப்படும்வரை ஐக்கிய நாடுகள் பணியாளர்களை பணயமாக வைத்திருக்குமாறு இலங்கை வீடமைப்புத் துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்த போதும், அதனைக் கண்டிக்க மறுக்கும் ஐ.நா...
Read more







