கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெடுமாறனைச் சந்தித்து விட்டு செய்தியாளர்களிடையேப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,’’ தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியத் தமிழர்களுக்காகக் கூட பேச முடியாத நிலை நிலவுகிறது. சிஙகள் அரசுக்கு எதிராகப்...
Read more







