இன்றைய செய்திகள்

Tamil News articles

சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழினத்தின் மேன்மைக்கும் எழுச்சிக்காகவும் பாடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் மீது தமிழக...

Read more

உலகெங்கிலும் உள்ள அதிகார வர்க்கங்களின் திமிரையும் மேட்டுக்குடிகளின் சுரண்டல் நலனையும் தனது திரைப்படங்களின் மூலம் எள்ளல் செய்து உலக ரசிகர்களிடையே தனக்கென தனித்த இடத்தை உருவாக்கியவர் சார்லி சாப்ளின் அவர் நடித்து ஆப்ஃ தி கேப்சர் என்றொரு 1914-ஆம்...

Read more

தமிழக மீனவர்களுக்கு எதிராகப் போராடிய வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யபப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நேற்று அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடையேப் பேசும் போது, விடுதலையாகி வெளியே வந்த...

Read more

உத்தப்புரம் தலித் மக்களின் நியாய மான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் நடைபெற்ற...

Read more

பாகிஸ்தானின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாதவரையில் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.​ கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்தி ஒரு நாள் கூட ஆகாத...

Read more

கடந்த ஜூலை 2-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்ஸல் தலைவர் செர்குரி ராஜ்குமார் என்கிற ஆஸாத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவரோடு ஆந்திராவைச் சார்ந்த முற்போக்கு ஊடகவியலாளரான ஹேமசந்திர பாண்டே வும் கொல்லப்பட்டார். இருவரையுமே மாவோயிஸ்ட் தீவீரவாதிகள்...

Read more

தன் குடும்பத்தினருக்கு அதிக வருவாய் தரகூடிய அமைச்சர் பதவிகளைக் கோரவோ பதவிப் பங்கீடு தொடர்பாக பேசவோ மட்டும்தான் கருணாநிதி டில்லிக்கு சக்கர வண்டியிலேயேச் செல்வார். மற்றபடி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காகப் பேசவோ ஈழத் தமிழர் பிரச்சனைகளுக்காவோ அவர் வெறும்...

Read more

​ கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கூறிய புகார்களுக்கு பதிலளித்து கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ​ காங்கிரஸ் கட்சியோடு திமுக தோழமையாக இருப்பதால் தான்,​​ திமுகவுடன் உறவு கொள்ள முடியாத நிலை உள்ளதாக இடதுசாரி நண்பர்கள்...

Read more
Page 810 of 1266 1 809 810 811 1,266