இன்றைய செய்திகள்

Tamil News articles

சரத் பொன்சேகாவை மையப்படுத்தி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் தீவிரமடைந்துள்ளன. இலங்கை அரசு பதற்றம்டைந்த நிலையில் காணப்படுகின்றது, நேற்று பௌத்த துறவி ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பேரினவாதக் கட்சிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டாலும்...

Read more

இந்து அடிப்படைவாதக் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அயோத்தி தீர்ப்பு சரியானதே என்று கூறுகிறது. இஸ்லாமியர்களை இந்தியாவின் இரண்டாம் தரப் பிஜைகளாகப் புறக்கணிக்கும் இத் தீர்ப்பு உலகம் முழுவதும் வாழும் ஜனநாயக முற்போகு சக்திகளின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அயோத்தி...

Read more

வன்னியில் காணமல் போனோரைத் தேடியலையும் உறவினர்கள். கடந்த ஆண்டு வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணமல் போய் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்காமல் உள்ளவர்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்காக பல உறவினர்கள் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களின்...

Read more

கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் பிரதம விகாராதிபதி மாதுளுவேவ சோபித தேரர் பயணித்த காருடன் அதற்;குப் பின்னால் வந்த லொறியொன்று மோதி விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்து பிட்கோடடேயில் வைத்து நடந்துள்ளது. காருக்கு அதிக சேதங்கள் ஏற்பட்ட போதும் பதேரர் காயங்கள்...

Read more

அரசாங்கத்தின் தடுப்புக் கவாலில் 16 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்து விடுதலை பெற்றவர்களிடம் பி.பி.சி செய்திச் சேவை அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது. வவுனியாவிலுள்ள மண்டபம் ஒன்றில் விடுதலைக்காக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குழுமியிருந்த வேளை பி.பி.சி செய்திச் சேவை அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தள்ளது....

Read more

பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாக வர்ப்பணிப்பது முட்டாள்தனமான நகைச்சுவையாகவே கருதப்பட வேண்டுமென சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். ஈழப்போரின் போது பல்வேறு படுகொலைகளையும் நாச வேகைளையும் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம்...

Read more

பாகிஸ்தானி‌ல் த‌‌ற்கொலை தா‌க்குத‌‌லி‌ல் 10 பே‌ர் உட‌ல் ‌சித‌றி ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். கராச்சி நகரில் உள்ள அப்துல்லா ஷா காஷி என்ற வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து 2 தீவிரவாதிகள் இ‌ந்த தற்கொலை தாக்குதலில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த தா‌க்குத‌‌லி‌ல் 10...

Read more

மன்னாரில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மிகவும் அபாயகரமான தொழிலில் குடும்ப நிலைமை காரணமாக கணவனை இழந்த விதவைப் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலின்மை மற்றும் குடும்பத்தினைப் பராமரிப்பதற்காக வருமானமின்மை காரணமாக இப்பெண்கள் இத்தொழிலில்...

Read more
Page 767 of 1266 1 766 767 768 1,266