இன்றைய செய்திகள்

Tamil News articles

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு...

Read more

இந்த மாத இறுதியில் இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய துணைத் தூதரக அலுவலகங்களைத் திறந்து வைக்கவுள்ளார். அதற்கான அவரது இலங்கை விஜயம் உறுதியாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்ட...

Read more

சிவசேனை தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் போன்றவர்'' என்று நடிக‌ர் ரஜினி காந்த் கூ‌றினா‌ர். திராவிடக்  கட்சிகள்  செழித்த  தமிழ்நாட்டில்  நடிகர்  ரஜனி  போன்ற மதவெறியர்கள்  எப்படிக் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது  ஆய்வுக்குரியதே. மும்பைக்கு சென்ற நடிகர்...

Read more

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மழைக்காலத்தில் சில அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்பதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். காரணம் மழை பெய்வதை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. எனினும் மழையினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் இயலுமானவரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவை போதுமானது என...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுகின்ற மூவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களால் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா எம்.பியின் உயிருக்கு ஆபத்து...

Read more

பன்நாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இந்திய - சீன நிறுவனங்கள் தமது சொந்த இலாபத்திற்காக இலங்கை அரசுடன் இணைந்து மக்களைக் கொன்று குவித்து அவர்களை அனாதைகளாக்கியுள்ளது என்பதற்கு கசீனோ சூதாட்ட விடுதிகள் சிறந்த உதாரணம். டெல்ரா கூட்டுத்தாபனத்தின் ஆதரவுடன் கோடீஸ்வரர்...

Read more

வன்னி நிலப்பரப்பில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் அவல நிலை குறித்து கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் அங்கு இராணுவ முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read more

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கான நிபுணர் குழுவின் வரையறைகள் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் என்ன கூறியிருந்தார் என்பது தொடர்பாக, அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பான்...

Read more
Page 768 of 1266 1 767 768 769 1,266