இன்றைய செய்திகள்

Tamil News articles

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்ச்சி இன்று டெல்லியில் ஆரம்பமானது. இளவரசர் சார்ள்ஸ், பிரதீபா பட்டேல், கல்மாடி, மன்மோகன் சிங் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சுரேஷ் கல்மாடி குறித்துப் பேசும் வேளையில் பார்வையாளர்கள் கூக்குரல் எழுப்பினர். விளையாட்டு...

Read more

புலிகளின் முக்கிய போராளிகள் என படைத்ரப்பினரால் அடையாளம் காணப்பட்டு ஓமந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 900 பேரின் விடுதலை தாமதாகவே சாத்தியமாகுமென பிரிகேடியர் சுனந்த ரணசிங்க ஓமந்தை தடுப்பு முகாமிற்குச் சென்ற வேளை தெரிவித்திருக்கிறார். ஓமந்தை முகாமிலுள்ளவர்கள்...

Read more

திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு ஒரு புறத்தில் நடைபெறும் அதே வேளை அதனை மறைப்பதற்கான பிர்ச்சார நடவடிக்கைகள் இன்னொரு புறத்தில் நடைபெறுகின்றன.

Read more

கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், கடந்த மாதம் 31ஆம் திகதி பெண் குழந்தையொன்றினை யாழப்பாணப் போதானா வைத்தியசாலையில் பெற்றெடுத்த நிலையில், அக்குழந்தையை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்பவதாக யாழ்ப்பாண நீதிவான நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அப்பெண் திருமணமாகாத...

Read more

காங்கிரஸ்கட்சியோடு தேர்தல் கூட்டு வைத்துக்கொண்ட திருமாவளவன் அயோத்திப் பிரச்சனை குறித்த நீதிமன்றத் தீர்ர்பு ஒருதலைப்பட்சமானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள...

Read more

வடபகுதியில் இடம்பெற்றுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது...

Read more

மன்னிப் புக்கோரி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யும் திட்டங்கள் எம்மிடம் இல்லை. அவர் (பொன்சேகா) எந்தவொரு குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்திருக்கிறார். கேள்வி மனு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக...

Read more

தோழர் சிவம் நினைவுக்கூட்டம் தோழமையின் தடம் நினைவு பேருரை :- சி . கா. செந்திவேல் (இலங்கை ) இடம் ;- Scarborough Village Rc 3600 kingston road ( markham &eglinton அருகாமையில் ) காலம்...

Read more
Page 769 of 1266 1 768 769 770 1,266