கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் நான்கிற்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர்களில் அதிகளவிலானோர் விதவைகள் மற்றும் கணவன்மார் காணமல் போய் தனிமையில் வாழும் பெண்களே என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அதிகளவான...
Read more







