Tuesday, June 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ராஜபக்ச சர்வாதிகாரம், சரத் பொன்சேகா, பேரினவாதம்

இனியொரு... by இனியொரு...
10/09/2010
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

சரத் பொன்சேகாவை மையப்படுத்தி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் தீவிரமடைந்துள்ளன. இலங்கை அரசு பதற்றம்டைந்த நிலையில் காணப்படுகின்றது, நேற்று பௌத்த துறவி ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்துள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பேரினவாதக் கட்சிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிரான முதலாவது நாடுதழுவிய போராட்டம் இது.
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை பிழையான வகையில் அர்த்தப்படுத்தி நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்ப சில சக்திகள் முயன்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகா விவகாரத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் லாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்

Comments 5

  1. a voter says:
    16 years ago

    ஆக உழைக்கும் மக்கள் மகிந்தவா சரத்தா என்ற பட்டிமன்றத்தில் இன்னும் கொஞ்சம் காலம் தள்ளலாம். அதுவரை புரட்சிகர சிந்தனைகள் ஒத்திப்போடப்படும்.

    ஆளப்படப்போவது நானாயின் ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன

  2. Shiva says:
    16 years ago

    இன்றைய போக்கு மிக ஆபத்தானது.
    இப் போட்டி எங்கே போய் முடிந்தாலும், நாடு பாசிச சர்வாதிகாரத்தைநோக்கிப் போவது தான் அதன் விளைவாகும்.
    அதற்கு அனைத்துப் பெரும் ஊடகங்களும் தொண்டு செய்கின்றன.

  3. சங்கரன் says:
    16 years ago

    இது இப்போது கொஞ்ச சிங்களவர்களையும் சாக செய்யும் ஒரு முயற்சி .தமிழர்களை அழித்த பொது கை தட்டி ரசித்தவர்கள் தாங்கள் அழிய வினை தேடுகிறார்கள் .இதை நாம் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.நாடு பாசிசத்தை நோக்கி போகிறது என்று இடது சாரிகள் எத்தனை முறை கத்தி சொன்னாலும் கேட்காத மக்கள் பட்டு தெளியட்டும்.அப்போதாவது சிங்கள மக்கள் உணரட்டும் இது தமிழர்களுக்கு மட்டும் எதிரான அரசு அல்ல தமக்கும் எதிரானது என்பதை.
    இதைவிட இப்போதைக்கு வேறொன்றும் சொல்ல முடியாது.

  4. Shiva says:
    16 years ago

    பாசிசத்தை வரவேற்பது என்பது எதிரிக்குச் சகுனப் பிழைக்காகத் தனது மூக்கை அரியும் செயல்.
    பாசிசம் முதலில் பலி கொள்ளப் போவது சிறுபான்மையினரையே. வரலாற்றில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன
    எனவே மகிழ நமக்கு எதுவுமில்லை.
    பிறருடன் சேர்ந்து அதைத் தடுக்கும் முயற்சியின் போக்கில் தமிழர் தமது உரிமைகளை வெல்ல வாய்ப்புக்கள் அதிகம்.

  5. THAMILMARAN says:
    16 years ago

    சிங்களவரை புலிகள் கொன்றபோதும் மகிழ்ந்தோரும்,புலிகள் சிங்களவரைக் கொல்கிறார்களீல்லை எனக் கவலப்பட்டோரும் வாயை மூடி வைத்திருங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...