இன்றைய செய்திகள்

Tamil News articles

லண்டன்: மியான்மருக்கு நிரந்தரமான, புதிய தூதரை ஐ.நா. நியமிக்க வேண்டும். தற்போது பகுதி நேரப் பணியாக விஜய் நம்பியாரிடம் மியான்மர் விவகாரத்தை கொடுத்திருப்பதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் ஜனநாயக இயக்கத்திற்கு...

Read more

கடந்த செவ்வாயக்கிழமை (14.12.2010) காலை வவுனியா கச்சேரியில் பணிபுரியும் யுவதி (வயது 23) அலுவலகத்திற்குச் செல்லும் வேளையில் காணமல் போயுள்ளார். யுவதியின் பெற்றோர் பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 9 ஆம் திகதி வவுனியா சேமமடுவைச்...

Read more

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதைக் கண்டறியும் பொருட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவானது வெறும் கண்துடைப்பு என்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. அவை...

Read more

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால்...

Read more

படகு சேதம் அடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு சேதமடைந்ததாகவும் இதனால் நீரில் மூழ்கிய படகில் இருந்த 4 தமிழக மீனவர்களை...

Read more

இலங்கையில் “இனிவருங் காலங்களில் அரச அல்லது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவதில்லை என்றும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும்” எனும் விவகாரம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதியால்...

Read more

17ம் திகதி மே மாதம் 2009 இல் பதிவு செய்யப்படுள்ள விக்கிலீக்ஸ் கேபிளில் கருணா மற்றும் டக்ளஸ் குழுக்கள் இராணுவம் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்துவருவதாகக் கோதாபய குறிப்பிட்டதாகச் அமரிக்க ராஜதந்திரத் தகவல்களைகளின் அடிப்படையில் குறிப்பிடுகிறது. வடக்கில்...

Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை...

Read more
Page 741 of 1266 1 740 741 742 1,266