ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ்
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்கட்சி வெற்றி பெற்றால் பிரதான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் பற்றி பொது கண்காணிப்புக்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பற்றீசியாவினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கேபிள் ஒன்று குறிப்பிடுகிறது. இலங்கை அமரிக்கத் தூதரகத்தின் ராஜதந்திரத் தொடர்பாடல்கள் குறித்து உட்தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சை அமரிக்க அரசு நாடுகடத்துமாறு கோரிவருவது தெரிந்ததே.
தேர்தல் காலத்தில் இனியொருவில் வெளியான பதிவு:
https://inioru.com/?p=6826








சரத் வந்திருந்தால் ஆனால் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் அவரை உள்ளே அல்லவா தள்ளீ இருகிறது.