இன்றைய செய்திகள்

Tamil News articles

பிராஞ்சு மக்களே விழித்தெழுங்கள் என்ற பதைகைகளுடன் பாரீசின் மத்திய பகுதியான பஸ்தியில் சுமார் 2000 பிரஞ்சு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 15 இல் ஸ்பெயினில் உருவாகி இன்று வரை நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் அடிப்படையில் பிரஞ்சு மக்களையும் போராடக்...

Read more

நேறைய தினம் (29.05.2011) பெண்கள் குழந்தைகள் உட்பட 14 அப்பாவிகள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர். அமரிக்கப் படைகளின் தாக்குதல்களிலேயே இவ்வாறு அப்பாவிகள் பலியெடுக்கப்பட்டனர். 10 குழந்தைகள், இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இத்தாக்குதலில் பலியாகினர். அமரிக்கப்படைகள் நடத்திய விமானத் தாக்குதல்களிலேயே...

Read more

ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்த நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. இரண்டு வாரங்களின் முன்னர் "உண்மையான ஜனநாயகம் வேண்டும்" என்ற கோரிக்கையின் என்ற முழக்கத்தின் கீழ்...

Read more

மகிந்த ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க இலங்கைக்கு வெளியில் வசித்துவருகின்றார். லசந்தவின் நினைவாக இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே இன்றைய எமது கடமை எனக் கூறும் இவர்...

Read more

நேற்று நடைபெற்ற யுத்த வெற்றிக்கான நிகழவில் இலங்கை இராணுவத்தின் மனித் உரிமை மீறல்களையும், யுத்தக் குற்றங்களையும், இனப்படுகொலையையும் மகிந்த ராஜபக்ச நிராகரித்தார். தனது சொந்த நாட்டின் மக்கள் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டது குறித்து ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாத மகிந்த,...

Read more

இலங்கை அரசு வன்னியில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலைசெய்து யுத்ததில் வெற்றிகொண்ட இரண்டாமாண்டை இன்று கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இதனையொட்டி இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில், யுத்தத்தில் மரணித்த வீரம் மிக்க்க இராணுவ்த்தினருக்கு நாம் செய்யும் அஞ்சலியான பிரிவினை வாதத்திலிருந்தும்...

Read more

ஊழல் மலிந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவரை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதில் ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதா தனியார் கல்வி நிலையங்களிடம் பெருந்தோகையான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளாரா என்ற...

Read more
Page 687 of 1266 1 686 687 688 1,266