வடக்கிழக்கு இராணுத்தின் கட்டுப்பாட்ட்லிலுள்ள திறந்தவெளிச் சிறைச்சாலை என்பது வெளிப்படை. இந்த நிலையில் அங்கு ஜனநாயஜ ஆட்சி நிலவுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை, வடபகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குறை தலைதூக்கி...
Read more







