போரினால் பாதிகப்பட்ட வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த...
Read more







