இன்றைய செய்திகள்

Tamil News articles

வடமாகாணத்தில் சில பகுதிகளில் சிங்கள பௌத்தர்கள் இருந்ததாக சில சக்திகள் நிரூபிக்க முயற்சிக்கின்றன, உண்மையில் அங்கிருந்தவர்கள் தமிழ் பௌத்தர்களாகும்' தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். தொல்பொருள் ஆய்வுகளின் போது இந்த சான்றுகள்...

Read more

இன்று 12/12/2011 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித் குமார மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மக்கள்...

Read more

கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் கச்சத் தீவு அருகே மீன்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நிலப் பறிப்பு உட்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைளுக்கு எதிராக போராடும் மக்களோடு...

Read more

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்பாட்டக் காரர்கள் கேரள எல்லையை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் வரை மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்....

Read more

கடந்த 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. வெள்ளவத்தை தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.சிவசேகரம் தலைமையில் நடந்த மேற்படி கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச்...

Read more

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம். : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி பங்கேற்பு சர்வதேச மனித உரிமைகள் தினமான 10.12.2011 அன்று யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையம் முன்பாக ஐந்நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கூடி நின்று...

Read more

ஜே.வி.பியின் பிளவுற்ற குழுவைச் சேர்ந்த விரசாமி லலித் குமார யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுள்ளார். நேற்று 11/12/2011 அன்று லலித் குமார கடத்தப்பட்ட வேளையில் ஆவரங்கலைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரும் அவரோரு கடத்தப்பட்டுள்ளார். இருவரும் பயணம் செய்த துவிச்சக்கர வண்டி இன்று...

Read more
Page 618 of 1266 1 617 618 619 1,266