யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப்பகுதியில் துல்லியமாக மறைத்து வைககப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று பாதுகாப்பு தரப்பினால் மீடகபபட்டுள்ளது.சுதுமலை மானிப்பாய் மாரியம்மன் கோவிலடிப்பகுதியினில் வீடொன்றிற்கு முன்பதாக இந்த பயன்பாட்டிலில்லாத குடிசைப்பகுதியிலேயே இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக...
Read more







