இன்றைய செய்திகள்

Tamil News articles

சிறிலங்காவில் போர் இடம்பெற்ற – இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான றிச்சர்ட் ஹொவிட், பிபிசிக்கு...

Read more

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவும் யூரோ நாணயத்தைப் பாதுகாக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்ததை வெள்ளியன்று காலை (09/12/11) முன்மொழிவதற்கான ஒன்று கூடல் இடம்பெற்றது. இதன்போது புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய பொருளாதார ஒழுங்குமுறை ஒன்றை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய...

Read more

அரசாங்கம் மக்களை நெருங்குவதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் என இந்தோனேசியாவின் பாலித் தீவூகளில் நடைபெற்று வரும் ஜனநாயக ஒன்றிய அமர்வுகளில் கலந்து கொண்ட போது வன்னிப் படுகொலைகளின் சூத்திரதாரியும் சர்வாதிகாரியுமான இலங்கை ஜனதிபதி மகிந்த ராஜபக்ச...

Read more

பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரின் கோரிக்கைகளை நாம் இனி கவனத்தில் கொள்ளப் போவதில்லை என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளதாக அமைச்சின் செயலாளர் நவரத்ன தெரிவித்துள்ளார். மாணவர்கள் அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பினால் அவர்கள் அது தொடர்பில்...

Read more

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு அணை‌ அருகே பு‌திய அணை க‌ட்ட முயலு‌ம் கேரள அர‌சி‌ன் நடவடி‌க்கை க‌ண்டி‌த்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ தே‌னி‌யி‌ல் உ‌‌‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ன்று காலை 8 ம‌ணி‌க்கு வைகோ தொட‌ங்‌கிய உ‌ண்ணா‌விரத‌த்தை கொள‌த்தூ‌‌ர்...

Read more

இலங்கை படைவீரர்கள் 1000 படைவீரர்கள் லெபனான் மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணையவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அவர்கள் குறித்த நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானுக்கு செல்லும் படைவீரர்கள்...

Read more

உலகத் தலைவர்கள் "ஜனநாயக" அமைப்பின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்தோனேஷியாவின் பாலித் தீவுகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாட்டுத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து...

Read more

வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடுவீடாகச் செல்கின்ற இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், திருமணமாகாத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும்  தெரிவித்துள்ளனர். இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாருக்கோ கிராமசேவை அதிகாரிக்கோ அல்லது கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கோ அறிவிக்கப்படாமல்...

Read more
Page 619 of 1266 1 618 619 620 1,266