161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதர்களை உடனடியாக நாட்டை விட்டுவெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குறித்த வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
Read more







