இன்றைய செய்திகள்

Tamil News articles

ம‌த்‌திய அரசின் உயர்கல்வி, ஆராய்ச்சி மசோதாவுக்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்து தமிழகம், புதுச்சேரியில் வழக்க‌றிஞ‌ர்க‌ள்  ஒரு நா‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இர‌ண்டு மா‌நில‌த்லு‌ம் 60 ஆயிரம் வழக்க‌றிஞ‌ர்க‌ள் நீதிமன்ற புறக்கணிப்பு போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ‌நீ‌திம‌ன்ற ப‌ணிக‌ள் மு‌ற்‌றிலுமாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது....

Read more

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று இலங்கை செல்கிறார்.212 இல் ராஜபக்ச குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களைச் சந்திக்கும் இரண்டாவது இந்திய அரச பிரதானி இவர். நாளை மாலை கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி...

Read more

யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி முதல் காணாமல் போன மக்கள் போராட்டக் குழு உறுப்பினர்கள் இருவரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்ததகவலை பொலிஸ்மா அதிபர் தமக்கு அறிவித்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான...

Read more

இலங்கையின் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். தனது 4 நாள் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகையில் விமானத்தில் பேசிய அவர், இந்திய...

Read more

'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என வெளிவந்த 71 புத்திசீவிகளின் அறிக்கையில் கையொப்பமிடவில்லை என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார். அறிக்கையில் ஒப்பமிட்டதாக கூறுவது அரசியல் பகடையாட்டத்தில் தன்னை...

Read more

2010ஆம் ஆண்டு புதுடெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைதொடர்ந்து, விளையாட்டு போட்டி அமைப்பு குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி, அதன் தலைமை இயக்குனர் வி.கே. வர்மா...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்க இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விருப்பம் கொண்டிருந்தார் என அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் விடுதலைப்புலிகளுக்கு பொதமன்னிப்பு...

Read more
ஒடுக்கு முறையின் உள்ளூர் முகங்கள் – தீபம் தொலைக்காட்சியில் விவாதமும் அவதூறுகளும்

இவ்வறிக்கையை விமர்சிப்பவர்களை தனி நபர் தாக்குதலுக்கு உள்ளாக்க முற்படும் இருவரை இங்கே காணலாம். சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்(EPDP) கீரன் (சிறீ TELO) ஆகிய இருவருமே இங்கு விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

Read more
Page 599 of 1266 1 598 599 600 1,266