இன்றைய செய்திகள்

Tamil News articles

மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று இலங்கையில் உள்ள புதிய ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர் தெரிவித்துள்ளார்....

Read more

மாலத் தீவில் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அதிகாரத்திற்கு வந்த அதிபர் மொஹமட் நசீட் திட்டமிடப்பட்ட இராணுவ - போலிஸ் சதி ஒன்றின் மூலம் பதவி துறந்தார். இலங்கையில் கல்விகற்ற நஷீத்...

Read more

நாட்டில் மக்கள் கிளர்ச்சியோ அல்லது பயங்கரவாதமோ நாட்டில் உருவாகினால் அதனை முறியடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, நாடாளுமன்றிற்கு இன்று விஜயம் செய்த போது இதனைக் குறிப்பிட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்...

Read more

தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை வெடிக்கச் செய்வதன் மூலமே மகிந்த அரசாங்கத்திடமிருந்து தீர்வைப் பெறலாம் என்ற நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, கூட்டமைப்பு, சர்வதேசத்தை நம்பாது தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி, வீதியில் இறங்கி நீதிக்காகப் பேராடவேண்டும். அதற்கு நாம் பக்கபலமாக இருப்போம்....

Read more

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சார இயக்கத்தினை மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் தோழர்கள்...

Read more

கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களின் எண்ணத்தை அறிய 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அறிவித்தது.இந்த குழுவில் பேராசிரியர் எம்.ஆர். சீனிவாசன் (முன்னாள் தலைவர், அணுமின் சக்தி கழகம்) கோத்தகிரி, நீலகிரி. அண்ணா பல்கலைக்...

Read more

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தி சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகி வருகிற கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா நேற்று தனது கர்நாடக அட்வகேட் ஜெனரல் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்...

Read more

யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம், கஸ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே உதயம் பெற்றது என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இச் செய்தியைப் பிரசுரித்திருந்தமைக்காக அப் பத்திரிகையை யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு...

Read more
Page 587 of 1266 1 586 587 588 1,266