தமிழ்நாட்டில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையாக விரைவில் சில ஜப்பான் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ளப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் ஜப்பானிய முதலீட்டாளர்களை...
Read more







