இன்றைய செய்திகள்

Tamil News articles

நாள் தோறும் வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்தி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். போரை வழிநடத்திய தைரியமிக்க படைவீரர்களை கைது செய்து தடுத்து வைத்து, வெள்ளை...

Read more

சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (Interpol) பிடியாணையைப் பிறப்பித்துள்ளனர்.இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிவிவகாரப் பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், லலித் கொத்தலாவலவின் பாரியார் சிசிலி கொத்தலாவ, முன்னாள் இராணுவத்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிராக விமர்சனம் செய்வோரை கைது செய்தல், படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்துள்ளார். இலங்கைப் பேரினவாத பாசிஸ்டுக்களின் கைக்கூலியான பிரசாத் காரியவாசம் ஒரு குழந்தை மூர்க்கத்தனமாகக் கொல்லப்பட்டதை தொழிலுக்காக மூடிமறைக்க முனைகிறார். பாலச்சந்திரன்...

Read more

ஐ.நா. மனித உமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை இலங்கையை கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித் துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம்...

Read more

இலங்கை அரசின் இனப்படுகொலையையும் தொடரும் இனச்சுத்திகரிப்பையும் ஏனைய நாட்டு மக்கள் மத்தியிலும் போராடும் புரட்சிகர இயக்கங்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லும் செயற்பாடுகளின் முதல் முயற்சியாக சர்வதேச பிரச்சார இயக்கம் ஒன்றை ஒழுங்கு செய்யும் முகமாக லண்டனில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கு...

Read more

இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு...

Read more

நாட்டும் நாட்டின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு வேண்டி நாட்டில் உள்ள கோயில்களின் மணிகளை எழுப்புங்கள் என்று பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அவசரமான உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது. இந்த அவசர உத்தரவு அரசின் உத்தரவு என்றும் அந்த...

Read more
Page 577 of 1266 1 576 577 578 1,266