இன்றைய செய்திகள்

Tamil News articles

கணேசன் - ஐயர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூல் அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வு லண்டன் நோர்பிட்டன் பகுதிகளில் நேற்று - 10.03.2012- நடைபெற்றது. ஈழப் போராட்டடம் குறித்த விமர்சனமாகவும் அதன் ஆரம்ப கர்த்தாக்களில்...

Read more

சங்கரன் கோவிலில் வாக்குக் கட்சிகள் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டுப் பிரச்சார நடவடிக்களைத் தொடர்கின்றன. இதே வேளை பாதுகாப்புக் கருதி துணை இராணுவப்படை அனுப்பிவைக்கபட உள்ளது. சங்கரன்கோவில் சட்ட‌ப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணி‌யி‌ல் ஈடுபட துணை ராணுவம்...

Read more

எதிர்வரும் சனி  (10.03.12) 4 மணிக்கு - லண்டனில் கணேசன் (ஐயர்) எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீடு

Read more

இஸ்ரேலிய இனப்படுகொலை அரசு பலஸ்தீனிய காசாப் பகுதியில் நடத்திய தாக்குதல் ஒன்றில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மிகவும் அழிவுகரமான தாக்குதலாகக் கருதப்படும் இத்தாக்குதலின் போது பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரும்...

Read more

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். என போலி கம்யூனிஸ்ட் கட்சியைசியின் தலைவரான...

Read more

தமிழர்களின் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும்: இடதுசாரிகள்- மற்றும் சோசலிஸ்டுகள் வலியுறுத்தல் ! பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று புதன்கிழமை(07.03.2012) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தொடர்பாக இக்...

Read more
இலங்கை அரசைப் பாராட்டும் பிரித்தானிய ஏகாதிபத்தியம்

1980 ஆம் ஆண்டில் தெற்காசிய கொலைகார நாடான இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டு அங்கு பகிரங்க முகாம்களை நிறுவி இந்திய உளவுத்துறையின் இராணுவப் பயிற்சியும் பெற்றுக்கொண்ட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் சாம்பல் கூட எஞ்சாமல் அழிக்கப்பட்டன. இந்தியாவைப்...

Read more

நன்றி தகவற்றுறை அமைச்சகம் * பிரேரணையின் தமிழாக்கம் : தீர்மான வரைபு: சிறிலங்காவில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)* ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற...

Read more
Page 578 of 1266 1 577 578 579 1,266