இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களும் அவர் அங்கம்வகிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெறும்...
Read more







