இன்றைய செய்திகள்

Tamil News articles

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தெரிவித்துள்ளார். கூட‌ங்குள‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌‌‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர். நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் இடி‌ந்தகரை‌யி‌ல் உதயகுமா‌ர், பு‌ஷ்பரா‌ஜ‌ன் ஆ‌கியோ‌ர் சாகு‌ம்வரை...

Read more

சண்டையின்போது பிடிபட்ட பலரை மனிதத் தன்மையற்ற முறையில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்தியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் சுயேச் சையான மனித உரிமை ஆணையமும், அமெரிக்கா விலிருந்து இயங்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறு வனமும் குற்றம் சாட்டியுள் ளன. ஆப்கானிஸ்தானில்...

Read more

ஜெனிவா மனித உரிமை பேரவையின் அலுவலகத்திற்கு எதிரில் இன்று இலங்கைக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுனந்த தேசப்பிரிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனைக் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சுனந்தை பார்த்து ' நீ கொட்டிய. நீ புலி என கோசமிட்டுள்ளனர். இதனையடுத்த...

Read more

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று-திங்கட்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்துககுப்பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கூடங்குளம் பிரச்சினை குறித்து ஆராயவென மத்திய, மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின்நிலையத்திற்கு எதிரானவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு அணுமின்...

Read more

வியாழன் பிற்பகல் நோவேயிய வான்படைக்குச் சொந்தமான 3விமானங்கள் வானில் உயர்த்தப்பட்டது ஆனால் இரண்டு மட்டுமே தரை இறங்கியது. இதில் கர்க்குலஸ் சி-130ஜே என்ற துருப்புக்காவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை. சீவ் என்று பெயரிடப்பட்ட இந்தத் துருப்புக்காவி...

Read more

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இன்று திங்கட்கிழமை குடியரசுத்...

Read more

ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றன இது பற்றி கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, இலங்கை...

Read more

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பருத்தித்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது...

Read more
Page 575 of 1266 1 574 575 576 1,266