உலகத்தைக் கொள்ளையடிக்கும் பல்தேசியநிறுவனங்களின் தேவைக்காக மக்களின் அழிவுகளைப் பொருட்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த நாடகங்களை அதிகார வர்க்கம்நடத்த ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வேண்டும் என்று ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்....
Read more







