Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் இன்று இந்தியாவில்

இனியொரு... by இனியொரு...
04/25/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஐக்கிய நாடுகள் பேரவை பொதுச் செயலாளர் பான்-கி-மூன், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஐ.நா பொதுச் செயலாளர் நாளை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாட்டின் அரச பிரதிநிதிகளை சந்தித்துப் பேச உள்ளார்.
ஐ.நாவின் பொதுச்செயலாளர் பதவியேற்றதிலிருந்து பான் கீ மூன் மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். இம்முறை பான் கீமூனின் இந்திய விஜயத்தின் போது, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர அங்கத்துவம் பெறுவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
வன்னிப் படுகொலைகளின் போது  ஐக்கிய நாடுகள்நிறுவனமும் பன் கீ மூனும் இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை. அமரிக்க அரசின் முகவர் நிறுவனம் போன்று செயற்படும் ஐ.நா வின் மத்தியகிழக்கு செயற்பாடுகள்  உலகை முகாம்களாகப் பிளவுபடுத்தி வல்லரசுகளின்நலன்களைத் தக்கவைப்பதற்கு உதவிபுரிகின்றன.
குறிப்பாக ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான  சிந்த்தனைப் போக்கை உருவாக்குவதில் ஐ.நாவினதும் பன் கீ மூனதும் பங்களிப்பு  ஜனநாயக முற்போக்கு சக்திகளின் எதிர்[ப்பிற்கு உள்ளானது.

இதேவேளை ஏப்ரல் 27ம் திகதி, பான் கீ மூனுக்கு ஜமையா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது. பின்னர் மும்பை செல்லும் அவர் மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவானை சந்திக்கவுள்ளார். பின்னர் அங்கு மகளீர் மற்றும் சிறுவர் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு மகிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும் - பான் கீ மூன்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Colombo will become as important as New Delhi.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...