இன்றைய செய்திகள்

Tamil News articles

புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு : லெனின் மதிவானம்

எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.30 மணிக்கு "புதிய பண்பாட்டுத் தளம்" (புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு) பிரகடனப்படுத்தப்படவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவிருக்கும்...

Read more
உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் : கூட்டமைப்புக்கு மனோ கணேசன்

உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்பதுவே தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு கூட்டமைப்புக்கு ஜமமு தலைவர் மனோ கணேசன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள்...

Read more

பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடித்து வருவதாக இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்குப் பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி ரியர்...

Read more
ஏனைய துறைகளுக்கும் பரவும் தென்னாபிரிக்க தொழிலாளர் போராட்டம்

லோன்மின் மாரிக்கானா பிளாட்டினம் சுரங்கத்தில் ஆரம்பித்த வேலைநிறுத்த அலை இப்பொழுது தென் ஆபிரிக்காவின் பிளாட்டினம், தங்கம் மற்றும் நிலங்கரிச் சுரங்கத் தொழில்களையும் சூழ்ந்து, போக்குவரத்து இன்னும் பிற துறைகளுக்கும் பரவியுள்ளது. தென்னாபிரிக்கா நெடுகிலும் மொத்தத்தில் 100,000 தொழிலாளர்கள் இப்பொழுது...

Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல எனவும் வேறு இடம் ஒன்றில் வைத்து தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் கொண்டு சென்று போட்டுள்ளதுடன், மோட்டார்...

Read more
இந்தியா இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் : பசில்

இந்திய அரசாங்கம் இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனா அல்லது வேறு நாடுகளில் படையினருக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவை விடவும்...

Read more
போர் முடிந்தாலே அமைதி  வரும்  என்பதால்  மெளனமாக இருந்தோம்

இன்று தலைமைச் செயலகத்தில் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதவின் ஈழத் தாய் வேடம் இப்போது சிறிது சிறிதாகக் கலைந்து வர, கருணாநிதி குடும்பம் டெசோ தோல்வியையும் பொருட்படுத்தாமல் களத்தில் குதித்திருக்கிறது. இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி,...

Read more
மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் : அசாத்சாலி

திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,...

Read more
Page 489 of 1266 1 488 489 490 1,266