இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று அதற்கா அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறையில் நடைபெற்ற படுகொலைகளை அரசே திட்டமிட்டு...
Read more















